Wednesday, September 21, 2011

அனுபவ மொழிகள்


1. பசித்த புலி தீயை விழுங்கும்.
-சாக்ரடீஸ்
2. கடன் என்பது ஆழம் காணாக் கடல்.
-கார்லைல்
3. மனிதனைவிட மகத்தான சக்தி சுற்றுப்புறமே.
-நேரு
4.  மரியாதையால் விளைவது அதிகாரத்தால்  விளையாது.
- காந்தியடிகள்
5. முதலில் தகுதி பின்னர் ஆசை.
-ஃபிராங்க்ளின்
6.  மருத்துவர்களைவிட சிறந்த மருந்து உணவுதான்.
-டாக்டர் ராதாகிருஷ்ணன்
7.  கீர்த்தியின் விலை பொறுப்பாகும்.
- சர்ச்சில்
8.  மனிதனுக்கு முதல் எதிரி  அவனேதான்.
- சிசரோ
9.  நல்ல மனிதனுக்கு  ஆணிவேர் பணிவுதான்.
-மகாவீரர்
10.  விவேகத்தின் மறுபக்கம் வீரம், தைரியம்.
- ஷேக்ஸ்பியர்

No comments:

Post a Comment